அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் முத்தரப்பு மாநாட்டுக்கு பதிலடி; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை பொருட்படுத்தாமல், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
17 Nov 2022 10:39 PM ISTதென்கொரியா எல்லை அருகே வடகொரிய போர் விமானங்கள் பறந்து சென்றதால் பதற்றம் அதிகரிப்பு!
தென் கொரியா எல்லை அருகே வடகொரியாவின் போர் விமானங்கள் பறந்து சென்றதாக ராணுவம் தெரிவித்தது.
14 Oct 2022 1:55 PM ISTதென்கொரியாவை நோக்கி கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா இன்று அதிகாலை மீண்டும் ஏவுகணை வீச்சு!
வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை கிழக்கு கடற்பகுதியில் வான்பரப்பை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்துள்ளது.
6 Oct 2022 6:55 AM ISTஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை வீச்சு ; ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணையால் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4 Oct 2022 12:00 PM ISTவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; அமெரிக்கா, தென்கொரியா கடும் கண்டனம்
வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 Oct 2022 10:11 PM ISTகமலா ஹாரிஸ் தென்கொரிய பயணத்தை நிறைவு செய்தவுடன் இன்று வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென்கொரிய பயணத்தை நிறைவு செய்தவுடன் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவியது.
29 Sept 2022 10:25 PM ISTவடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா பதிலடி; அமெரிக்காவுடன் இணைந்து 8 ஏவுகணைகள் சோதனை!
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 Jun 2022 6:25 AM IST